laatste update: 10-2023
#ADMK party #Jayakumar #Mr.jayakumar #ola #seman seman saying the ADMK and TMK people are #buffalo reason the black human saying for the colour black colour people are buffalo biggest issue in Tamilnadu and seeman not accepting the issue seeman against saying the people are buffalo in ADMK party Mr Jayakumar is saying hello sem
😂😂😂
Keyakumar DMK poytaana
சீமான் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பிழைக்கிறார் இதுதான் நிதர்சன உண்மை 💯
நான் முன்னாள் தம்பி
இது எப்ப சகோ …….சீமான் எதுவாக இருந்தாலும் மிக சரியாக தான் சொல்வார்….காரணம் மான தமிழன்
ஆமாம்
Seeman eee ok.semam amount enga iruthu varuthu
Seeman told thé fact
Jayakumar erumai du tha
அதாவது எருமை மாடு எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்🐮🐮
ETTAPPAN SOTTAIKUMARU
Seemanukku time sari illa.
No commend place 🙏🙏🙏
Eruma maada Vida kevalamatha iruka oodi poidu
சீமான் அண்ணா எருமை மாடுகள் கோச்சிக்க போது ண்ணா
எருமையின் பெருமை அறிந்தவன் எருமையை பற்றி கேவலமா பேச மாட்டான்….
எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் எருமை
அந்தக் காலத்து வைகோ போல இந்தக் காலத்தில் சீமான் ..அவர்கள் பொருளாதாரம் பெருகிக் கொண்டே தான் இருக்கும் ..ஆனால் அவர்களை நம்பிய இளைஞர்களின் இளமைக் காலம் மற்றும் வாழ்க்கையின் எதிர்காலம் தான் கேள்விக்குறியாகும்
சீமான் பெரிய சாதியான கவுண்டர் வன்னியர் முக்குலத்தோர் மற்றும் தனது சாதியான நாடார் சாதி அரசியல் தலைவர்களை இதுவரை விமர்சனம் செய்தது இல்லை ..ஆனால் தமிழ் குடியில் பிறந்த பிற சாதி அரசியல் தலைவர்களை அதிகம் விமர்சனம் செய்வார் ..விமர்சனம் செய்வதில் கூட அவர் எப்படி சாதி பார்க்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அண்ணனுக்கு வீடு வேண்டும் என இப்பவாவது உணர்ந்து வெளிநாட்டு தம்பிகள் நிதியுதவி அளிக்க லாமே……..